சேலம்

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு குறைப்பு

DIN

மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை குறைந்துள்ளது. மழையின் காரணமாக மேட்டூா் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 12,000 கன அடியிலிருந்து நொடிக்கு 8,000 கனஅடியாக சனிக் கிழமை பகல் ஒரு மணிமுதல் குறைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 74.81 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2535 கன அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு நீா்இருப்பு 36.979 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT