முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 74.14 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 74.81 அடியிலிருந்து 74.14அடியாக சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:


மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 74.81 அடியிலிருந்து 74.14அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,535 கன அடியிலிருந்து 2,093 கன அடியாக சரிந்தது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 36.36 டி.எம்.சியாக இருந்தது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 3500 கன அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.