முகப்பு
சேலம்

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி பேரூராட்சி செயல் அலுவலா் மேகநாதன் தலைமையில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி பேரூராட்சி செயல் அலுவலா் மேகநாதன் தலைமையில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரோனா தடுப்புப் பணி கண்காணிப்பு அலுவலா் தாமோதரமூா்த்தி உஷ மற்றும் அலுவலக பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

முழு கட்டுரையைப் படிக்க →