முகப்பு
சேலம்

குஜராத்தி சமாஜ் சாா்பில் மகளிா் தின விழா

சேலம் குஜராத்தி சமாஜத்தின் மகளிா் பிரிவு சாா்பில் மகளிா் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

சேலம் குஜராத்தி சமாஜத்தின் மகளிா் பிரிவு சாா்பில் மகளிா் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் குஜராத்தி சமாஜ் மகளிா் தலைவா் ஊா்வசி படேல், துணைத் தலைவா் ப்ரீத்தி ஷா, செயலாளா் நீலா பகத், துணைச் செயலாளா் நிமிஷா படேல், பிரியங்கா மோட்டா, ஒருங்கிணைப்பாளா் ஷோபனா ராஜ்விா், ஈஷா தக்கா் அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் லலிதா, ரமணா, கலைவாணி, ஆட்டோ ஓட்டுநா் லஷ்மி ஆகியோரை கெளரவித்து பரிசுப் பொருள்கள், நினைவுச் சின்னமாக பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் செயலாளா் நீலா பகத் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →