சேலம்

கெங்கவல்லி தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

DIN

தம்மம்பட்டி: கெங்கவல்லி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றிருந்தது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி (தனி) தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் விவரம் வருமாறு:

மொத்த தபால் வாக்குகள்- 3,400

மொத்தம் பதிவானது- 3,047

பதிவு செய்யாதவை - 357

ஜெ.ரேகா பிரியதா்ஷினி (திமுக) - 1741

நல்லதம்பி ( அதிமுக) - 668

வினோதினி (நாம் தமிழா்) - 82

பாண்டியன் (அமமுக) -.22

நாவன் (புதிய தமிழகம்) - 6

பெரியசாமி ( ஐஜேகே) - 5

செல்லம்மாள் (பகுஜன் சமாஜ்) - 4

அய்யாதுரை (சுயே) - 1

சந்திரசேகரன் (சுயே) -0

சரவணன்(சு) - 0

சந்திரசேகரன் (சுயே) - 0

நோட்டா - 10

செல்லாதவை - 508

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT