முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.79 அடியிலிருந்து 97.75அடியாக குறைந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
மேட்டூர் அணை
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.79 அடியிலிருந்து 97.75அடியாக குறைந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1887கன அடியிலிருந்து 1748 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 61.96 டி.எம்.சி யாக இருந்தது. ஒகேனக்கல் நீர் வரத்து வினாடிக்கு 1900 கனஅடியாக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.