ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை காவல் துணைக்கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.கண்ணன் மருத்துவர்கள் விஜயபாஸ்கர் கிருபாசங்கர் வளர்நிதி சிட்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.