முகப்பு
மேட்டூர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றம்
சேலம்

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
மேட்டூர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றம்
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி. எம்.சி. ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →