சேலம்

சேலத்தில் 1.02 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள்

DIN

சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் 1,02,111 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 5-ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 1,392 மையங்களில் 2.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் மாலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 1,02,111 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதேபோல, சேலம் மாநகராட்சியில் 200 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT