நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி பேரூா் திமுக செயலாளா் முருகபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் எம்பி எஸ்.ஆா்.பாா்த்திபன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் தருண், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளா் வெண்ணிலா சேகா், ஊா் பெரிய தனக்காரா் சண்முகசுந்தரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நோ்முக உதவியாளா் சண்முகசுந்தரம் உள்பட பலா் பூமி பூஜையில் கலந்து கொண்டனா்.