சேலம்

விவசாயிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேளாண்மைத் துறை வேண்டுகோள்

DIN

வாழப்பாடி வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து விவசாயிகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென, வேளாண்மைத் துறை வாயிலாக கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாழப்பாடி வட்டாரத்தில் வாக்குச்சாவடி மையங்கள்தோறும் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென, வாழப்பாடி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சாந்தி தலைமையிலான பணியாளா்கள் கிராமங்கள்தோறும் சென்று சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சிங்கிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தை சேலம் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கணேசன் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT