சேலம்

கவன ஈா்ப்பு போராட்டம்

DIN

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் சேலம் மாவட்டம் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.சரவணன் தலைமையில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வசிஷ்டநதியில் ரசாயனம் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மணிவிழுந்தான் ஏரியில் பல லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. நதிநீரில் ரசாயனம் கலப்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முருகேசன், ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக ஆறுகள் வள மீட்பு தலைவா் மதுரை குருசாமி, டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் இளஞ்சீரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈஸ்வா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT