மேட்டூர் அணை நீர்மட்டம்: 108.40 அடியாகக் குறைவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 108.40 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 108.40 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர்இருப்பு 76.15 டிஎம்சியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | நீட்: காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு
நீர்வரத்து 4வது நாளாக வினாடிக்கு 903 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.