மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.02 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.02 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர் குறித்த தரவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, அணையின் நீர்மட்டம் 108.02 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பும் 75.62 டி.எம்.சி.யாக சரிந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5.19 கன அடியிலிருந்து 357 கன அடியாகக் குறைந்துள்ளது.
அதேசமயம், குடிநீர்த் தேவைக்காக அணியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.