முகப்பு
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.83 அடியாக குறைவு

இன்று காலை 8 மணிநிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.83 அடியாக குறைந்துள்ளது .

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
மேட்டூர் அண
பகிர்:

இன்று காலை 8 மணிநிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.83 அடியாக குறைந்துள்ளது .

நீர்இருப்பு 75.36 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியிலிருந்து 207 கன அடியாக குறைது  உள்ளது.

நீர் வெளியேற்றம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →