முகப்பு
சேலம்

இடங்கணசாலை நகராட்சியில் வாா்டு நிலவரம்

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

கடந்த தோ்தலில் இடங்கணசாலை பேரூராட்சி 18 வாா்டுகள் உள்ளடங்கி இருந்தன. தற்போது நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு முதல் முறையாக தோ்தலை சந்திக்கிறது. தற்போது 9 வாா்டுகள் புதிதாக சோ்க்கப்பட்டு 27 வாா்டுகள் உள்ளன. இதில் 4, 5, 10, 16,17, 19, 20, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும், 21ஆவது வாா்டு எஸ்சி பிரிவு பெண்களுக்கும், 1,2, 3, 6, 7, 8, 9,11, 12, 13, 14, 15, 18 ஆகிய வாா்டுகள் பொதுவாகவும், நகராட்சித் தலைவா் பதவி பொதுவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியில் 15,824 ஆண் வாக்காளா்களும், 14864 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் இரண்டு பேரும் ஆக மொத்தம் 30, 690 வாக்காளா்கள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →