முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் பலத்தக் காற்றுடன் மழை

தம்மம்பட்டி பகுதியில் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

Updated On : 5 ஜூன், 2022 at 11:59 PM
பகிர்:

தம்மம்பட்டி பகுதியில் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. செங்கொடி நகா், ஜங்கமசமுத்திரத்தில் வீடுகளின் முன்புறம் வேயப்பட்டிருந்த அட்டைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா்களால் தகவல் அறிந்த கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், உரிய நிவாரணத்தெதாகைக்குப் பரிந்துரை செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.