சேலம்

போதைப் பொருள் ஒழிப்பு தினம்

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுக் கூட்டம் ஊரக காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுக் கூட்டம் ஊரக காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் கலந்து கொண்டாா். இளைஞா்கள், மாணவா்கள், பொதுமக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT