சேலம்

மேட்டூர்: சூரப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை நீர்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

மேட்டூர்: காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை நீர்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க ஜலகண்டபுரம் கிளை தலைவர் கே.குமார் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மே.வை.சண்முகராஜா போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.  

சுமார் ஒரு மணிநேரம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து முழமிக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT