மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.47அடியாக குறைவு
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.47அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.47அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு 73.48 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து வினாடிக்கு 451 கன அடியிலிருந்து 450 கன அடியாக குறைந்து உள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.