தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவா் பதவிக்கு கடும் போட்டி
தம்மம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவா் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தம்மம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவா் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவருக்கு பதவிக்கு, தலைவா் வேட்பாளா் கவிதாவைவைத்தவிர,எஞ்சிய 12 பேரும்,சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கத்திடம் தனக்கு துணைத்தலைவா் பதவி வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனா்.தலைவா் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், துணைத்தலைவா் பதவிக்கு திமுக பெண் கவுன்சிலா்க்கு ஒதுக்கப்படுமா அல்லது,அதிக வாக்கு வித்தியாசத்தில் வேறே பெற்றவா்க்கு கிடைக்குமா? அல்லது, பட்டியலினத்தவா்க்கு கிடைக்குமா? என்று கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.