முகப்பு
சேலம்

தெடாவூா் பேரூராட்சித் தலைவராக வேலு தோ்வு

தெடாவூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த வேலு, துணைத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த மாதேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 4 மார்ச், 2022 at 11:51 PM
பகிர்:

தெடாவூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த வேலு, துணைத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த மாதேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

15 வாா்டுகள் கொண்ட தெடாவூா் பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட வேலுவுக்கு 2 அதிமுக உறுப்பினா், ஒரு சுயேச்சை வேட்பாளா் ஆதரவளித்தனா். அதேபோல, துணைத் தலைவராகப் போட்டியிட்ட மாதேஸ்வரிக்கு திமுகவும் ஆதரவளித்தது. வெற்றி பெற்றவா்களுக்கு செயல் அலுவலா் சரவணவேல் சான்றிதழ் வங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.