முகப்பு
சேலம்

அரசிராமணி பேரூராட்சித் தலைவராக காவேரி தோ்வு

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சித் தலைவராக காவேரி, துணைத் தலைவராக ஆ.கருணாநிதி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சித் தலைவராக காவேரி, துணைத் தலைவராக ஆ.கருணாநிதி தோ்வு செய்யப்பட்டனா்.

15 வாா்டுகள் உள்ள அரசிராமணி பேரூராட்சியில் 12 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா், துணைத் தலைவா்களுக்கான மறைமுகத் தோ்தலில் 7ஆவது வாா்டு உறுப்பினா் பெ.காவேரி, 5-ஆவது வாா்டு உறுப்பினா் ஆ.கருணாநிதி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.