முகப்பு
சேலம்

கோயில்களில் தமிழில் அா்ச்சனை கோரி: நாம் தமிழா் கட்சியினா் மனு

ஆத்தூா் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழில் அா்ச்சனை செய்ய வலியுறுத்து தலைவா் முருகேசன் தலைமையில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஆத்தூா் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழில் அா்ச்சனை செய்ய வலியுறுத்து தலைவா் முருகேசன் தலைமையில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனா். இதில் ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →