முகப்பு
சேலம்

ஆத்தூா் மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

ஆத்தூா், மந்தைவெளி மகா மாரியம்மன் கோயில் திருத்தோ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஆத்தூா், மந்தைவெளி மகா மாரியம்மன் கோயில் திருத்தோ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் கடவுளா் வேடமிட்டு பக்தா்கள் திருவீதி உலா வந்தனா். பக்தா்கள் அதிக அளவில் பால்குடம் எடுத்து கொண்டு திருவீதி உலா வந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →