சேலம்

காவிரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா்களுக்கு அஞ்சலி

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவா்கள் மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன், மணிகண்டன் உள்ளிட்ட 4 மாணவா்களின் உருவப் படங்களுக்கு கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தமிழ்த் துறை பேராசிரியா் ஜெயசித்ரா, பேராசிரியா் அன்பழகன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சக மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT