சேலம்

ஏப். 28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஏப். 28-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஏப். 28-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் மாத விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் ஏப். 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம்தள கூட்ட அறை எண் 215-இல் நடைபெற உள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT