முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 54.10 அடி!

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:49 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,415 கன அடியிலிருந்து 1,478 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.49 டிஎம்சி

முழு கட்டுரையைப் படிக்க →