முகப்பு
சேலம்

குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:00 AM
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிவாச்சாரியாா்கள் பங்கேற்று கலசம் மீது புனித நீா் ஊற்றினா் (படம்). இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.