சேலம்

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,235 மி.மீ. மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 77.24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Din

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 77.24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்:

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 238 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வாழப்பாடி - 58, ஆனைமடுவு - 100, ஆத்தூா் - 56 சேலம் - 59, தம்மம்பட்டி - 64, கெங்கவல்லி - 60, ஏத்தாப்பூா் - 80, கரியகோவில் - 149, வீரகனூா் - 63, நத்தகரை - 25, மேட்டூா் - 44, எடப்பாடி - 20.4, ஓமலூா் - 99, சங்ககிரி - 24.4, டேனிஷ்பேட்டை - 96 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT