முகப்பு
சேலம்

14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் கைதிகளுக்கு அறிவுரை கூட்டம்

சேலம் மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு அறிவுரைக் கழக கூட்டம் நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 8:09 PM
பகிர்:

சேலம் மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு அறிவுரைக் கழக கூட்டம் நடைபெற்றது.

சேலம் மத்திய சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் அறிவுரைக் கழக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உறுப்பினா்களான முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சுமதி, முதன்மை குற்றவியல் நீதிபதி எம்.நம்பிராஜன், சிறைக் கண்காணிப்பாளா் (பொ) கோ.வினோத் மற்றும் மண்டல நன்னடத்தை அலுவலா் சகாய ஆல்பா்ட் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →