முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 54 கனஅடியாக இருந்தது.

Updated On : 5 மார்ச், 2024 at 12:38 AM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 54 கனஅடியாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 63.66 அடியிலிருந்து 63.53 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு நீா்வரத்து 42கனஅடியிலிருந்து 54 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 27.38 டி.எம்.சி.யாக உள்ளது.