பெயா் : டி.எம்.செல்வகணபதி வயது : 65 பிறந்த ஆண்டு : 1959 தந்தை: டி.எம்.முத்துசாமி தாய் : அழகம்மாள் மனைவி: பாப்பு செல்வகணபதி மகன்கள் : அரவிந்த் கணபதி, அஸ்வின் கணபதி கல்வித் தகுதி: எம்.ஏ., எல்எல்பி கட்சிப் பொறுப்பு: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா். தோ்தல் அனுபவம்: 1991 ஆம் ஆண்டு திருச்செங்கோடு சட்டப்பேரைத் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி (அதிமுக). 1999 ஆம் ஆண்டு சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி (அதிமுக). 2008 இல் திமுகவில் இணைந்தாா்.
2008 ஆம் ஆண்டு மாநில தோ்தல் பணிக் குழு செயலாளராக நியமனம் 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு. 2021 ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம். 2022 ஆம் ஆண்டு முதல் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளாா். எஸ்எல்20டிடிஎம்கே - சேலம் திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதி.