முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நிலவரம்

Updated On : 20 மே, 2024 at 10:03 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 390 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 49.57 அடியிலிருந்து 49.31 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 691 கன அடியிலிருந்து 390 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 17.38 டிஎம்சியாக உள்ளது. மழையளவு 16.20 மி.மீ.