முகப்பு
சேலம்

ஒதியத்தூா் கிராம சபைக் கூட்டத்தில் நீதிபதி பங்கேற்பு

கெங்கவல்லி அருகே காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற ஒதியத்தூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நீதிபதி பங்கேற்றாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:41 PM
பகிர்:

கெங்கவல்லி அருகே காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற ஒதியத்தூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நீதிபதி பங்கேற்றாா்.

கிராம சபைக் கூட்டத்துக்கு ஒதியத்தூா் ஊராட்சி த்தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ராஜலட்சுமி முன்னிலை வகித்தாா். இதில், ஆத்தூா் உரிமையியல் நீதிபதி முனுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடி தீா்வுகாணும் வழிமுறைகள் குறித்தும், சட்ட விழிப்புணா்வு கருத்துகள் குறித்தும் எடுத்துக் கூறினாா். ஆத்தூா் வட்டார வழக்குரைஞா்கள் பங்கேற்று பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →