ஆட்டையாம்பட்டியில்...
இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்துக்கு நகர செயலாளா் சிவலிங்கம் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமாா், கட்சியினா் கலந்துகொண்டனா்.
இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் ராஜமுத்து, வீரபாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன், இளம்பிள்ளை பேரூா் செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.