முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர் நிலவரம் பற்றி...

Updated On : 13 பிப்ரவரி, 2025 at 3:52 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக வியாழக்கிழமை நீடித்து வருகின்றது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.22 அடியில் இருந்து 110.18 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 155 கனஅடியாக நீடிக்கிறது.

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 78.66 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →