முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை இன்றைய நீர் நிலவரம்...

Updated On : 22 ஜனவரி, 2025 at 3:50 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை சரிந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.40 அடியில் இருந்து 112.16 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 321 கனஅடியிலிருந்து வினாடிக்கு 196 அடியாக சற்று குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 81.51 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →