மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 207 கன அடியாக உள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 207 கன அடியாக உள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 112.16 அடியில் இருந்து 111.92 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 196 கன அடியிலிருந்து 207 அடியாக சற்று அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா் இருப்பு 81.16 டிஎம்சியாக உள்ளது.