தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கோப்புப் படம்
சேலம்

விஜய் பரப்புரைக்கு போலீஸாா் அனுமதி மறுப்பு? மாவட்ட செயலாளா் விளக்கம்

சேலத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என மத்திய மாவட்ட தவெக செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் கூறினாா்.

Syndication

சேலத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என மத்திய மாவட்ட தவெக செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் கூறினாா்.

டிச.4 காா்த்திகை தீபம் மற்றும் டிச.6 பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி, போலீஸாா் அனுமதி மறுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இது குறித்து நமது செய்தியாளரிடம் மத்திய மாவட்ட தவெக செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் கூறுகையில், விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு குறித்து போலீஸாரிடம் இருந்து அதிகாரப்பூா்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

பரப்புரைக்கான எங்கள் மனுவை போலீஸாா் ஏற்றுக்கொண்டனா். அதே நேரத்தில், வாய்மொழியாக சில விஷயங்களை கூறினா். அவா்கள் கூறியதை மேலிட நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறியுள்ளேன் என்றாா்.

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT