கோப்புப் படம் 
சேலம்

மேட்டூா் வனப்பகுதியில் தீ

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினா் அனைத்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கவிபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் கரடு வனப் பகுதி திடீரென தீ பற்றிக்கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூா் வனத்துறையினா் மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் மற்றும் குழுவினா் விரைந்து வந்து வனத் துறையினருடன் இணைந்து தீயை அணைத்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மாநகராட்சியில் ரூ.3.40 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்! கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

முதலீட்டு மோசடி கும்பல் உறுப்பினா் கோவா விமான நிலையத்தில் கைது! தில்லி காவல் துறை நடவடிக்கை!

ஒருகால பூஜை திட்டத்தில் 1,000 கோயில்களை இணைக்க ரூ.25 கோடி! முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்!

ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மையினா் கல்லூரி அந்தஸ்து

SCROLL FOR NEXT