சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 96.91 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 96.91அடியாக குறைந்தது.

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 96.91அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 66 கனஅடியிலிருந்து 65 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 60.91 டி.எம்.சி.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT