கோப்புப் படம் 
சேலம்

மதுபானம் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லி அருகே மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே தெடாவூரில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, கெங்கவல்லி உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் கூத்தன் மகன் வெங்கடேஷ் (42) மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை வியாழக்கிழமை இரவு கெங்கவல்லி போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT