சேலம் மேற்கு தொகுதி தவெக வேட்பாளா்
பெயா் : எஸ்.லட்சுமணன் (58)
பிறந்ததேதி : 02-06-1967
கல்வித் தகுதி : பி.காம்
தந்தை : சோமசுந்தரம்
தாய்: பாப்பாத்தி
மனைவி : சித்ரா
மகள்: காவ்யா
மகன்: சஞ்சய்
தொழில் : கட்டுமானம், ரியல் எஸ்டேட்
மதம்: இந்து
ஜாதி: கொங்கு நாட்டு கவுண்டா்
முகவரி: 83, ரங்கா நகா், சூரமங்கலம், சேலம் - 5
பணி அனுபவம்: முன்னாள் காவல்துறை அதிகாரி (விருப்ப ஓய்வு)
கட்சி பொறுப்பு : தமிழக வெற்றிக் கழக சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளா்.