மதுரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்​க​ளில் சுனாமி எச்​ச​ரிக்கை கருவி

ராம நா த பு ரம், மே 9: ராம நா த பு ரம் மாவட் டத் தில் 6 இடங் க ளில் சுனாமி எச் ச ரிக்கை கருவி பொருத் தப் பட் டுள் ளது. செயற் கைக் கோள் உத வி யு டன் கூ டிய இக் க ரு வி யின் மூலம் கடல் அலை க ளின் வேகம்,

சி.வ.சு. ஜெகஜோதி

ராம நா த பு ரம், மே 9: ராம நா த பு ரம் மாவட் டத் தில் 6 இடங் க ளில் சுனாமி எச் ச ரிக்கை கருவி பொருத் தப் பட் டுள் ளது. செயற் கைக் கோள் உத வி யு டன் கூ டிய இக் க ரு வி யின் மூலம் கடல் அலை க ளின் வேகம், உய ரம், காற் றின் வேகம் மற் றும் மீன் வ ளத்தை முன் கூட் டியே தெரிந் து கொள்ள முடி யும்.

சுனாமி வரு வதை தடுக் க மு டி யாது. ஆனால் வரு வதை முன் கூட் டியே தெரிந் து கொண் டால் ஏற் ப டக் கூ டிய பாதிப் பு களை ஓர ள வா வது தவிர்க்க முடி யும். கட லில் நில ந டுக் கம் ஏற் பட் ட வு டன் சுனாமி அலை கள் வருமா என் பதை சுனாமி எச் ச ரிக்கை கரு வி யால் மட் டுமே முன் கூட் டியே தெரிந் து கொள்ள முடி யும்.

மக் கள் பீதி ய டை வ தைத் தடுக் க வும், தவிர்க் க வும் சுனாமி எச் ச ரிக்கை கருவி பெரி தும் உத வி யாக இருக் கும்.

   ஆனால் 2004ல் சுனாமி ஏற் ப டும் போது எந்த ஒரு முன் னெச் ச ரிக்கை கரு வி க ளும் இல்லை என் ப தால் தான் பல உயிர் கள் பறி போ யின. இந்த மறக்க முடி யாத சோக அனு ப வமே தற் போது பல இடங் க ளில் சுனாமி எச் ச ரிக்கை கரு வி களை நிறு வக் கார ண மா கி விட் டது.

 ராம நா த பு ரம் மாவட் டம், தங் கச்சி மடத் தில் செயல் பட் டு வ ரும் எம்.எஸ்.சுவா மி நா தன் ஆராய்ச்சி நிறு வ னம் தற் போது மாவட் டத் தில் 6 இடங் க ளில் தொண்டு நிறு வ னங் கள், மீன வர் சங்க அமைப் பு கள் ஆகி யோ ரது கண் கா ணிப் பில் இக் க ரு வி களை நிறு வி யுள் ளது.

இந் திய விண் வெளி ஆராய்ச் சிக் கழ கம் (இஸ்ரோ) அனுப் பி யுள்ள செயற் கைக் கோள் மூல மாக அனுப் பப் ப டும் தக வல் கள் உட னுக் கு டன் பெறப் பட்டு, இக் க ருவி மூலம் பொது மக் க ளுக்கு தெரி யப் ப டுத் தப் ப டும்.

ஹைத ரா பாத் தில் உள்ள இந் திய தேசிய கடல் வள சேவை மைய மும், எம்.எஸ்.சுவா மி நா தன் ஆராய்ச்சி நிறு வ ன மும் இணைந்து இச் சே வையை வழங் கு கின் றன.

ராம நா த பு ரம் மாவட் டத் தில் ராமே சு வ ரம் அரு கே யுள்ள ஓலைக் குடா, வேர்க் கோடு, கீழக் கரை, மண் ட பம், தங் கச் சி ம டம், ராம நா த பு ரம் அரு கே யுள்ள வலங் கா புரி ஆகிய ஊர் க ளில் ஒரு கருவி தலா ரூ.5.5 லட் சம் மதிப் பீட் டில் நிறு வப் பட் டுள் ளன.

கடல் நீ ரின் இயக் கத் தில் ஏற் ப டும் மாற் றத்தை செயற் கைக் கோள் மூலம் பெற்று, இக் க ரு வி க ளுக்கு அனுப் பி வைக் கப் ப டு கி றது.

கட லில் ஏற் ப டும் காற் றின் வேகம், காற்று எத் திசை நோக்கி நக ரு கி றது என் ப தைப்

பற் றி யும் இக் க ருவி மூலம் அறிந்து கொள் ள மு டி யும்.

 இத னால் கட லுக் குள் மீன் பி டிக் கச் செல் லும் மீன வர் க ளுக்கு இக் க ருவி தரும் தக வல் களை தெரிந் து கொண்டு இங் கி ருந்தே செல் போன் மூலம் சொல் ல மு டி யும்.

கடல் அலை க ளின் வேகம், உய ரத் தை யும் இக் க ருவி மூலம் துல் லி ய மாக அறிந்து கொள் ள மு டி யும்.

  மேலும், கட லின் மேல் ப கு தி யில் எந்த இடத் தில் மீன் கள் அதி கம் கிடைப் ப தற் கான சாத் தி யக் கூ று கள் உள் ளன என் ப தை யும் தெரிந் து கொள் ள மு டி யும்.

இவற் றை யும் விட கட லில் சுனாமி வந் தால் வரு வ தற்கு 2 மணி நேரத் திற்கு முன் ன தா கவே இக் க ரு வி யில் பொருத் தப் பட் டுள்ள சைரன் எச் ச ரிக்கை ஒலி எழுப் பி வி டும்.    இதன் மூ லம் உட ன டி யாக அவ் வி டத் தை விட்டு வெளி யேறி பாது காப் பான இடங் க ளுக் குச் செல் ல மு டி யும்.

இது கு றித்து தங் கச் சி ம டத் தில் செயல் பட் டு வ ரும் எம்.எஸ்.சுவா மி நா தன் அறக் கட் ட ளை யின் திட்ட அலு வ லர் ரா.ஸ்ரீகி ருபா கூறி ய தா வது:

ராம நா த பு ரம் மாவட் டத் தில் 7 கடற் க ரை யோர கிரா மங் க ளில் கிராம அறிவு மையங் களை நடத் தி வ ரு கி றோம்.

  இம் மை யங் க ளின் துணை யு ட னும் ஹைத ரா பாத் தில் உள்ள இந் திய தேசிய கடல் வள சேவை மையத் தின் நிதி உ த வி யு டன் சுனாமி எச் ச ரிக்கை கரு வி களை 6 ஊர் க ளில் நிறு வி யுள் ளோம்.

ராம நா த பு ரம் மாவட் டத் தில் மண் ட பத் தில் மீன் வ ளத் துறை உதவி இயக் கு நர் அலு வ ல கம், கீழக் க ரை யில் முகம் மது சதக் அறக் கட் ட ளை யின் கண் கா ணிப் பில் நக ராட்சி அலு வ ல கம், ராமே சு வ ரம் வேர்க் கோட் டில் மீன வர் சங்க அலு வ ல கம், ஓலைக் கு டா வில் பல்ஸ் அறக் கட் டளை அலு வ ல கம், வலங் கா பு ரி யில் ஊராட்சி மன்ற அலு வ ல கம், தங் கச் சி ம டத் தில் எங் கள் நிறு வன அலு வ ல கம் உள் பட மொத் தம் 6 இடங் க ளில் இக் க ருவி பொருத் தப் பட் டுள் ளது.

இக் க ருவி இரண்டு மணி நேரத் திற்கு முன்பே சுனாமி வரு வது குறித்து எச் ச ரிக்கை செய் து வி டும் என் றார் ஸ்ரீகி ருபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT