முகப்பு
மதுரை

இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா

மானாமதுரை, ஜன. 8: மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான்கோட்டை கிராமத்தில் தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா, ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேங்கைம

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

மானாமதுரை, ஜன. 8: மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான்கோட்டை கிராமத்தில் தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா, ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை பேரூராட்சித் தலைவர் ராஜாமணி ஆகியோர், பயனாளிகளுக்கு இலவச கேஸ் அடுப்புகளை வழங்கினர்.

இவ் விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுதந்திரபாண்டியன், தி.மு.க நகர்  செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →