முகப்பு
மதுரை

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

Updated On : 29 ஏப்ரல், 2024 at 5:28 PM
பகிர்:

மதுரை கோ. புதூரில் உள்ள அல்- அமீன் மேல்நிலைப் பள்ளி நூலகத்துக்கு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியா் ஷேக் நபியிடம் புத்தகங்களை இலவசமாக வழங்கிய கவிஞா் ஆா். ரவி.