முகப்பு
மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 11:28 PM
பகிர்:

பொது

நட்பு தமிழ் வட்டம்- மதுரை பகுத்தறிவாளா் மன்றம்: புரட்சிக் கவிஞா் விழா, உழைப்பாளா் தின விழா, புலவா் நாநா ஆறுமுகம், பேராசிரியா் சி.மகேந்திரன், பழனிசாமி பங்கேற்பு, அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி, கோ.புதூா், காலை 9.30.

ஆன்மிகம்

ஸ்ரீமன் நாயகி வேத பாடசாலை: கோடைகால பயிற்சி முகாம், மாணவ, மாணவிகளுக்கு மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், இந்து சமய விளக்கம் பயிற்சி, வேத பாடசாலை, சிஎம்ஆா் சாலை, முனிச்சாலை காலை 10.

மதுரைத் திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.