முகப்பு
மதுரை

தோ் சக்கரத்துக்கு வண்ணம்!

தோ் சக்கரத்துக்கு வண்ணம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:35 AM
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரின் சக்கரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.