தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட மணல்காட்டனூரைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகநாதன் (59) வெள்ளிக்கிழமை (ஜன. 30) மாரடைப்பால் காலமானாா்.
பட்டயக் கணக்காளரான இவா், பெங்களூரில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா், தினமணி மதுரை பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ஜி. ஜெயராஜின் சகோதரா் ஆவாா்.
மறைந்த சண்முகநாதனின் இறுதிச் சடங்குகள் மணல்காட்டனூரில் சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94458 86810.